கூட்​டுக் கொள்​ளை​ய​டிக்​கத் திட்​டம் 6 பேர் கைது;​ கார்,​​ ஆயு​தங்​கள் பறி​மு​தல்

திரு வண் ணா மலை, ஜன. 12: புதுப் பா ளை யம் அருகே கூட் டுக் கொள் ளை ய டிக் கத் திட் ட மிட் ட தாக 6 பேர் கைது செய் யப் பட் ட னர். அவர் க ளி டம் இருந்த கார், ஆயு தங் கள் பறி மு தல் செய் யப் பட் டன. பொங் க

திரு வண் ணா மலை, ஜன. 12: புதுப் பா ளை யம் அருகே கூட் டுக் கொள் ளை ய டிக் கத் திட் ட மிட் ட தாக 6 பேர் கைது செய் யப் பட் ட னர்.

அவர் க ளி டம் இருந்த கார், ஆயு தங் கள் பறி மு தல் செய் யப் பட் டன.

பொங் கல் பண் டி கை யை யொட்டி, மாவட்ட காவல் கண் கா ணிப் பா ளர் மோ.பாண் டி யன் உத் த ர வின் படி போலீ ஸôர் தீவிர சோதனை மேற் கொண்டு வரு கின் ற னர்.

புதுப் பா ளை யம் காவல் நிலைய உதவி ஆய் வா ளர் சந் தி ரன் மற் றும் போலீ ஸôர் போளூர்- செங் கம் சாலை யில் உள்ள புதூர் மாரி யம் மன் கோயில் அருகே திங் கள் கி ழமை இரவு வாக னச் சோதனை செய் த னர்.

அப் போது அவ் வ ழி யாக வேக மாக வந்த காரை மடக்கி சோதனை செய் த போது, அதில் இருந் த வர் கள் முன் னுக் கு பின் முர ணாக பதிலை போலீ ஸô ரி டம் தெரி வித் துள் ள னர்.

தொடர்ந்து நடத் திய விசா ர ணை யில் அவர் கள் புதுப் பா ளை யம் மற் றும் சுற் றுப் புற பகு தி க ளில் உள்ள வீடு கள், கடை க ளில் அக் கும் பல் கொள் ளை ய டிக் கத் திட் ட மிட் டி ருந் தது தெரி ய வந் தது.

இதை ய டுத்து, சென்னை தாம் ப ரம் சந் தோ ஷ பு ரத் தை சச் சேர்ந்த தன வர்த் த னன் (48), கே.சுப் பி ர ம ணி யன் (47), வேலு (45), சிவக் கு மார் (31) செங் கம் அடுத்த புளி யம் பட் டி யைச் சேர்ந்த ஏழு மலை, (29), முறை யாறு கிரா மத் தைச் சேó ரந்த காம ராஜ் (28) ஆகிய 6 பேரும் கைது செய் யப் பட் ட னர்.

மேலும் இவர் க ளி ட மி ருந்து இரும் புக் கம்பி, அரி வாள் போன்ற ஆயு தங் க ளும், காரும் பறி மு தல் செய் யப் பட் டன.

இவர் க ளுக்கு வேறு கொள்ளை வழக் கு க ளில் தொடர்பு உள் ளதா என வும் போலீ ஸôர் விசா ரித்து

வரு கின் ற னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com