நாம் வெல்​லு​வோம்

ஆரணி, ஜன 12: ஆரணி அரு கே யுள்ள வாழைப் பந் தல் அரசு மேல் நி லைப் பள் ளி யில் பொதுத் தேர்வு எழு தும் மாண வர் க ளுக் கான "நாம் வெல் லு வோம்" நிகழ்ச்சி அண் மை யில் நடை பெற் றது. விழா வுக்கு ஊராட்சி மன் றத

ஆரணி, ஜன 12: ஆரணி அரு கே யுள்ள வாழைப் பந் தல் அரசு மேல் நி லைப் பள் ளி யில் பொதுத் தேர்வு எழு தும் மாண வர் க ளுக் கான "நாம் வெல் லு வோம்" நிகழ்ச்சி அண் மை யில் நடை பெற் றது.

விழா வுக்கு ஊராட்சி மன் றத் தலை வர் குண சுந் தரி கரு ணா நிதி தலைமை தாங் கி னார்.

பள் ளித் தலைமை ஆசி ரி யர் ஏ.குண சே க ரன் வர வேற் றார்.

ராணிப் பேட்டை பாரத மிகு மின் நிறு வ னத் தின் வழி காட் டு த லும் ஆலோ சனை வழங் கு த லும் துறை யைச் சேர்ந்த பர மா னந் தன், விஜ ய கு மார், ஜெக சிற் பி யன், அரங் க பெ ரு மாள், சீனி வா ச ரா க வன், வெங் க டே சன் ஆகி யோர் மாண வர் களை ஆலோ ச னை களை வழங் கி னர்.

திறன் வளர்ப்பு, உயர் படிப் பிற்கு வழி காட் டு தல், கவன ஈர்ப்பு, பய னுள்ள கற் றல் உள் ளிட்ட பயிற் சி கள் அளிக் கப் பட் டன.

ஒன் றி யக் குழுத் தலை வர் வேத நா யகி வெங் க டே சன், பெற் றோர் ஆசி ரி யர் கழ கப் பொரு ளா ளர் ராஜேந் தி ரன், தொடக் கப் பள் ளித் தலைமை ஆசி ரி யர் சந் தி ரன் உள் ளிட் டோர் கலந் து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com