"புதிய தொழில்​நுட்​பங்​களை ​ மாண​வர்​கள் தெரிந்​து கொள்ள வேண்​டும்'

திரு வண் ணா மலை, ஜன. 12: புதிய தொழில் நுட் பங் கள் குறித்து மாண வர் கள் படிக் கும் போதே தெரிந் துக் கொள்ள வேண் டும் என புதுச் சேரி கண்ட் ரோல் லாஜி கஸ் நிறு வன தொழில் நுட்ப நிபு ணர் வி.கோபு கூறி னார்.

திரு வண் ணா மலை, ஜன. 12: புதிய தொழில் நுட் பங் கள் குறித்து மாண வர் கள் படிக் கும் போதே தெரிந் துக் கொள்ள வேண் டும் என புதுச் சேரி கண்ட் ரோல் லாஜி கஸ் நிறு வன தொழில் நுட்ப நிபு ணர் வி.கோபு கூறி னார்.

திரு வண் ணா மலை விக் னேஷ் பாலி டெக் னிக் கல் லூ ரி யில் பிஎல்சி ஆட் டோ மே ஷன் கணினி கருத் த ரங் கம் திங் கள் கி ழமை நடை பெற் றது. இதில், வி.கோபு பேசி யது:

பிஎல்சி தொழில் நுட் பம் இன் றைய அத் தி யா வ சிய தேவை க ளில் ஒன் றா கி விட் டது. பல ஆண் டு க ளாக மேலை நாடு க ளில் பயன் ப டுத் தப் பட்ட இத் தொ ழில் நுட் பம் நம் நாட் டி லும் வந் துள் ளது. மாண வர் கள் பயி லும் போதே புதிய தொழில் நுட் பங் கள் குறித்து அறிய வேண் டும் என் றார்.

மேலும் பிஎல்சி தொழில் நுட் பத் தின் பல் வேறு சிறப் பம் சங் கள் குறித்து அவர் எடுத் து ரைத் தார்.

கல் லூரி முதல் வர் ஏ.மணி கண் டன், மாண வர் சேவை மேலா ளர் வி.கும ரன், நிர் வாக அலு வ லர் ஏ.கோபா ல கி ருஷ் ணன், கட் ட ட வி யல் துறைத் தலை வர் கே.தமிழ்ச் செல் வன், மின் ன ணு வி யல் துறைத் தலை வர் டி.சர் வே சன், மின் னி யல் துறை ஆசி ரி யர் கே.கார்த் தி கே யன் உள் ளிட் டோர் கலந் து கொண் ட னர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com