" வாங்​கிட்​டோம்ல...'

திரு வண் ணா மலை, ஜன. 12: தின மணி செய்தி எதி ரொ லி யாக, திரு வண் ணா மலை சைவ சமய அர்ச் ச கர் பயிற்சி மைய மாண வர் க ளுக் குப் பயிற்சி நிறைவு பெற் ற தற் கான சான் றி தழ் கள் வழங் கப் பட் டன. கோயில் க ளில்

திரு வண் ணா மலை, ஜன. 12: தின மணி செய்தி எதி ரொ லி யாக, திரு வண் ணா மலை சைவ சமய அர்ச் ச கர் பயிற்சி மைய மாண வர் க ளுக் குப் பயிற்சி நிறைவு பெற் ற தற் கான சான் றி தழ் கள் வழங் கப் பட் டன.

கோயில் க ளில் அனைத்து சாதி யி ன ரும் அர்ச் ச க ரா க லாம் என்ற சட் டம் பேர வை யில் நிறை வேற் றப் பட் டது. இதன் படி தமி ழ கம் முழு வ தும் 6 ஊர் க ளில் அர்ச் ச கர் பயிற்சி மையங் கள் தொடங் கப் பட் டன. திரு வண் ணா மலை அரு ணா ச லேஸ் வ ரர் கோயி லி லும் 40 மாண வர் கள் பயிற்சி பெற் ற னர். ஓராண்டு பயிற் சிக் குப் பின் மற்ற மையங் க ளில் படித் த வர் க ளுக்கு சான் றி தழ் கள் தரப் பட்டு விட் டன. ஆனால் திரு வண் ணா மலை மாண வர் க ளுக்கு மட் டும் சான் றி தழ் தரப் ப ட வில்லை.

இது கு றித்து பல முறை மாண வர் க ளும் அற நி லை யத் துறை அலு வர் க ளி டம் பல முறை முறை யிட் டும், எந் தப் பல னும் இல்லை. இந் நி லை யில் திங் கள் கி ழமை கோயில் அலு வ ல கத்தை மாண வர் கள் முற் று கை யிட் ட னர். தொடர்ந்து, ஜன. 16-ம் தேதி சான் றி தழ் தரப் ப டும் என கோயில் அலு வ லர் கள் கூறி னர்.

இது தொ டர் பாக தின ம ணி யில் "இன்று போய் நாளை வா' எனும் தலைப் பில் செவ் வாய்க் கி ழமை செய்தி வெளி யா னது.

இதை ய டுத்து, கோயி லில் செவ் வாய்க் கி ழமை நடந்த நிகழ்ச் சி யில், 15 மாண வர் க ளுக் குச் சான் றி தழ் களை கோயில் இணை ஆணை யர் புக ழேந் தி ரன் வழங் கி னார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com