Enable Javscript for better performance
ஏப்ரல் 18 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை

    நாள்: சனிக்கிழமை (ஏப்ரல் 18)

    நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

    மின்தடைப் பகுதிகள்: திருவண்ணாமலை துணை மின் நிலையத்திற்குள்பட்ட திருவண்ணாமலை, வேங்கிக்கால், ஊசாம்பாடி, ஆடையூர், அடி அண்ணாமலை, தேவனந்தல், கீழ்நாச்சிப்பட்டு, நொச்சிமலை, மலப்பாம்பாடி, வள்ளிவாகை, வட ஆண்டாப்பட்டு, கிளியாப்பட்டு, சானானந்தல், குன்னியந்தல், களஸ்தம்பாடி, சடையனோடை, குன்னுமுறிஞ்சி, சேரியந்தல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

    வந்தவாசி

    நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 வரை

    மின்தடைப் பகுதிகள்: வந்தவாசி, கீழ்க்கொடுங்காலூர், புரிசை, தெள்ளாறு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai