Enable Javscript for better performance
தேமுதிக வேட்பாளர் சுயவிவரம்...- Dinamani

சுடச்சுட

    

    செங்கம்

    பெயர் :  கி.கலையரசி

    வயது : 46

    கல்வி : பிளஸ் 2

    ஊர் : தோக்கவாடி செங்கம்

    கட்சிப் பொறுப்பு : மாவட்ட தேமுதிக

    மகளிரணிச் செயலர்

    கணவர் பெயர் : கிருஷ்ணமூர்த்தி

    மகன்கள் : விக்னேஷ், வினோ

     

    கலசப்பாக்கம்

    பெயர் : எம்.நேரு

    வயது :52

    கல்வி : எஸ்எஸ்எல்சி

    ஊர் : திருவண்ணாமலை

    தொழில் : சிஷ்யா மெட்ரிக் பள்ளி இயக்குநர்,

    ரியல் எஸ்டேட், மாடர்ன் மார்பிள்ஸ் மற்றும்

    சிமென்ட் மொத்த விற்பனையாளர்

    மனைவி : தமிழ்செல்வி

    மகன்கள் : பரசுராமன், மணிகண்டன்

    மகள்கள் : சங்கீதா, வேல்விழி

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai