Enable Javscript for better performance
முத்துமாரியம்மன் கோயிலில் ஊரணிப் பொங்கல் - Dinamani

சுடச்சுட

    

    ஆரணி அடுத்த புலவன்பாடி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயிலில் ஊரணிப்பொங்கல் விழா அண்மையில் நடைபெற்றது.

    இதில், கிராமத்தில் உள்ள மக்கள் அனைத்து கோயில்களிலும் சிறப்பு அபிஷேகம் செய்து பின்னர் முத்துமாரியம்மன் திடலில் ஒன்றுசேர்ந்து பொங்கல் வைத்தனர். பின்னர், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வீதிவுலா நடைபெற்றது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai