Enable Javscript for better performance
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

    By செங்கம்  |   Published on : 04th August 2016 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்கம் ஒன்றிய அதிமுக சார்பில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஒன்றியச் செயலர் மதியழகன் தலைமை வகித்தார். அவைத்தலைவர் தசரதன், ஒன்றிய இணைச் செயலர்கள் கஸ்தூரி, விஜயராஜன், வழக்குரைஞர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரவை ஒன்றியச் செயலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் மாவட்டச் செயலர் பெருமாள் நகர் ராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தொடந்து, அதிமுக தலைமைக்கழக பேச்சாளர்கள் கலீல்பாட்ஷா, ராமு, வெங்கட்ராமன் ஆகியோர் பேசினர்.

    முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டியன், பேரூராட்சி துணைத்தலைவர் பார்த்தசாரதி உள்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai