Enable Javscript for better performance
திருவண்ணாமலையில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையில் நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் கூட்டம்

    By திருவண்ணாமலை  |   Published on : 11th August 2016 08:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவண்ணாமலை வருவாய் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

    கோட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி தலைமை வகிக்கிறார். இதில், திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், கலசப்பாக்கம், போளூர் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தங்களது குறைகள், கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளிக்கலாம்.

    மாற்றுத் திறனாளிகளின் குறைகள், கோரிக்கைகள் உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai