Enable Javscript for better performance
புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் தினவிழா- Dinamani

சுடச்சுட

    

    வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் தினவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரி நிறுவனர் பி.முனிரத்தினம் தலைமை வகித்தார். கல்லூரி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் டி.பாரதி வரவேற்றார். தெள்ளாறு மின்வாரிய உதவிக் கோட்ட செயற்பொறியாளர் டி.நாராயணன், உதவிப் பொறியாளர் எஸ்.சசிக்குமார் ஆகியோர் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் குறித்து பேசினர்.

    கல்லூரி முதல்வர் எம்.ஓ.எச்.முகமதுயாகூப், ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை ஆர்.அமுதஷ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai