Enable Javscript for better performance
நெசல் புதுப்பட்டு கற்பகவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    நெசல் புதுப்பட்டு கற்பகவிநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்

    By DIN  |   Published on : 22nd August 2016 10:43 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு கிராமத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. திருப்பணி முடிந்து ஞாயிற்றுக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக கணபதி ஹோமம், யாக பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai