Enable Javscript for better performance
அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்- Dinamani

சுடச்சுட

    

    அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

    By dn  |   Published on : 21st May 2016 11:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கியுள்ளது.

    தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வுகள் மே 17-ம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகத்தை கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி மையம் தொடங்கியுள்ளது. தொடக்கக் கல்வி பட்டயப் பயிற்சி பெற விரும்பும் மாணவ-மாணவிகள் ஜூன் 10-ம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai