திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடங்களை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை - வேலூர் சாலையில் உள்ள ஈசான்ய மைதானம், திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், திருவண்ணாமலை - திருக்கோவிலூர் புறவழிச்சாலையையொட்டி உள்ள அரசுக்குச் சொந்தமான இடம் ஆகியவற்றை ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.