சுடச்சுட

    

    திருவண்ணாமலை அட்சய ஸ்ரீசாய் தியான சபையில், உலக அன்ன தான விழிப்புணர்வு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு உலக அன்ன தான இயக்க நிறுவனர் சாய் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தன்னார்வத் தொண்டர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெரியோர்கள், சாய் இயக்கத் தொண்டர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
    இதில், மலேசியா உலக அன்ன தான அமைப்பின் பன்மொழி பேராசிரியர் பாலசுப்பிரமணியம், ஆசிரியர் இரா.மாணிக்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai