Enable Javscript for better performance
திருக்குறள் இல்லத் திறப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலையை அடுத்த மாதலம்பாடி கிராமத்தில் திருக்குறள் இல்லத் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மையத் தலைவர் ப.குப்பன் தலைமை வகித்தார். வீடு முழுவதும் உள்புறமும், வெளிப்புறமும் ஏராளமான திருக்குறள்களை எண்ணெய் வண்ணத்தில் (ஆயில் பெயின்ட்) எழுதியுள்ள இந்த இல்லத்தை திருவண்ணாமலை திருக்குறள் சமுதாயத் தலைவி தமிழ்ச்செல்வி திறந்து வைத்தார்.
    இதில், இல்லத்தின் உரிமையாளர் விசுவநாதன், கமலக்கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    வாழ்வியல் நூல் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai