Enable Javscript for better performance
தமிழ்நாடு காந்தி பேரவைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு காந்தி பேரவையின், மார்ச் மாதக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் நடைபெற்றது.
    கூட்டத்துக்கு, பேரவையின் நிறுவனர் பி.எஸ்.விஜயகுமார் தலைமை வகித்தார். பொதுச் செயலர் சண்முகம் வரவேற்றார். நிகழ்ச்சியில், பாரதியின் பார்வையில் பெண்கள் என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. விஜயகுமாரும், அண்ணலும் அன்னையும் என்ற தலைப்பில் சண்முகமும் பேசினர்.
    தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், வேங்கிக்கால் ஓம்சக்தி மெட்ரிக். பள்ளி தலைமை ஆசிரியை லாவண்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai