சுடச்சுட

    

    செய்யாறு வட்டம், மேல்சீசமங்கலம் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நாளை (மார்ச் 8) நடைபெறுகிறது.
    இந்த முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்ட தனித் துணை ஆட்சியர் ஜோதி தலைமை வகித்து, நலத் திட்ட உதவிகளை வழங்குவார். மேலும், இந்த முகாமில் அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை செய்யாறு வட்டாட்சியர் வி.ஜெயராமச்சந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் முரளி, வாக்கடை பிர்கா வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai