சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே சாராயம் விற்றதாக பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
    வேட்டவலத்தை அடுத்த காட்டுமலையனூர் பகுதியில் திங்கள்கிழமை போலீஸார் தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாண்டியன் மனைவி பாக்கியலட்சுமி (34), தனது வீட்டின் பின்புறம் 10 லிட்டர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai