சுடச்சுட

    

    தானிப்பாடி அருகே சாராயம் விற்றதாக பெண் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    மலையனூர் செக்கடி, ரெட்டியார்பாளையம், பீமாரப்பட்டி, மோத்தக்கல் பகுதிகளில் தானிப்பாடி காவல் நிலைய போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு தீவிர சாராய விற்பனை தடுப்புப் பணியில் ஈடுபட்டனர்.
    அப்போது,  வீடுகளின் பின்புறம் சாராயம் பதுக்கி வைத்து விற்றதாக லட்சுமணன் (42), அண்ணாமலை (38), மஞ்சு (54), ஆறுமுகம் (42), முனுசாமி (49) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai