Enable Javscript for better performance
உலக மகளிர் தினம்: பாஜக கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறில் பாஜக சார்பில், உலக மகளிர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
    நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த செய்யாறு நகரத் தலைவர் இராஜ.கணபதி, மத்திய அரசு சார்பில் மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள், மகளிரின் சாதனைகள் குறித்து பெண்களிடையே விளக்கிக் கூறினார்.
    மேலும், பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா விபத்து காப்பீடு திட்டத்தில் 1,000 பெண்களை சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    நிகழ்ச்சியில் நகரச் செயலர் பி.அருள், துணைத் தலைவர் வி.கலாநிதி, செயலர் பாலமுருகன், நெசவாளர் அணித் தலைவர் டி.பூபாலன், பொருளர் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai