Enable Javscript for better performance
டிப்பர் லாரி திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    செய்யாறு அருகே டிப்பர் லாரி திருடு போனது தொடர்பான புகாரின் பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
    செய்யாறை அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியை, வடகல்பாக்கம் கிராமத்தில் ஜல்லிக் கற்கள் விற்பனை  செய்யும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நிறுத்திச் சென்றதாக தெரிகிறது.
    மறுநாள் வந்து பார்த்தபோது லாரியைக் காணவில்லையாம். லாரியின் மதிப்பு ரூ.15 என்று கூறப்படுகிறது.
    இதுகுறித்து சந்திரசேகர் தூசி காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் சரவணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai