சுடச்சுட

  

  செய்யாறில் வரும் சனிக்கிழமை (மார்ச் 18) ரத்த தான முகாம் நடைபெறுகிறது.
   செய்யாறு காந்தி சாலையில் உள்ள ஆரிய வைஸ்ய அன்னதர்ம சத்திரத்தில் காலை நடைபெறும் இந்த ரத்த தான முகாமில்  செய்யாறு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்கின்றனர்.
   18 வயது முதல் 60 வயது வரை ஆரோக்கியமாக உள்ளவர்கள், உடல் எடை 45 கிலோவிற்கு மேல் உள்ளவர்கள் ரத்த தானம் அளிக்கலாம்.
  முகாமிற்கான ஏற்பாடுகளை செய்யாறு பி.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் மற்றும் வாசவி கிளப் கோல்டன் ஜூப்லி குழுவினர் செய்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai