சுடச்சுட

  

  ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு இந்திய
  உழவர் உழைப்பாளர் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து அதன் தலைவர் வேட்டவலம் கே.மணிகண்டன் வெளியிட்ட அறிக்கை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில், அந்தக் கட்சியின் துணை பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார்.
  அவரது வெற்றிக்காக இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியினர் பணியாற்றுவர்.
  இதுதொடர்பாக எனது தலைமையில் தேர்தல் பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai