சுடச்சுட

    

    தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

    By DIN  |   Published on : 24th March 2017 06:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாத்தனூர் அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் செரிவூட்டுதல் தேவைக்காக தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. விநாடிக்கு 306.72 மில்லியன் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    இதனால், தென்பெண்ணை ஆற்றோரம் உள்ள விவசாய நிலங்கள், கிணறுகளின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சாத்தனூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai