Enable Javscript for better performance
கண்ணமங்கலத்தில் காலாவதியானஉணவுப் பொருள்கள் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கண்ணமங்கலத்தில் காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 29th March 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போளூரை அடுத்த கண்ணமங்கலம் பேரூராட்சியில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
    கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள உணவு விடுதிகள், சிக்கன், மட்டன் கடைகள், பலகாரக் கடைகளில் மாவட்ட மூத்த உணவுப் பாதுகாப்பு அலுவலர் ரவிசந்திரன், மேற்கு ஆரணி ஒன்றிய உணவுப் பாதுகாப்பு அலுவலர் பாபு மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தரமான பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள், காலாவதியான பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai