சுடச்சுட

    

    மதுக் கடையைத் திறக்கக் கூடாது கிராம சபைக் கூட்டத்தில் மனு

    By DIN  |   Published on : 02nd May 2017 09:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சந்தவாசல் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மூடப்பட்ட மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என கிராம மக்கள் மனு அளித்தனர்.
    சந்தவாசல் ஊராட்சியில் வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக் கடை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது. அப்போது, சந்தவாசலில் இந்த மதுக் கடையும் மூடப்பட்டது. தற்போது மூடப்பட்ட அந்த மதுக் கடையைத் திறக்க அதிகாரிகள் ஊராட்சிப் பகுதியில் இடம் தேடுவதாகத் தெரிய வந்தது.
    இதனையடுத்து, ஊர் நல அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மூடப்பட்ட மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என கிராம மக்கள் மனு அளித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai