சுடச்சுட

    

    ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிடக் கோரி, போளூரில் டாக்டர் அப்துல் கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை சார்பில் அண்மையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
    பேரணிக்கு டாக்டர் அப்துல்   கலாம் கல்வி மற்றும் பசுமை அறக்கட்டளை மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். போளூர் ரயில் நிலையத்தில் தொடங்கிய பேரணி, திருவண்ணாமலை பேருந்து நிறுத்தம் வரை நடைபெற்றது.
    மாவட்டச் செயலர் சத்யா மற்றும் நிர்வாகிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai