சுடச்சுட

    

    பாமக மாநில துணைத் தலைவராக வந்தவாசியைச் சேர்ந்த முன்னாள் மக்களவை உறுப்பினர் மு.துரை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மாநில இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலோடு, பாமக தலைவர் ஜி.கே.மணி மாநில துணைத் தலைவராக மு.துரையை நியமித்துள்ளார்.
    மேலும், வந்தவாசி, செய்யாறு, ஆரணி, போளூர், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய 8 சட்டப் பேரவைத் தொகுதிகளின் கட்சிப் பணிகளும் மு.துரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நியமனத்தில் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai