சுடச்சுட

  

  செய்யாறு வளர்ச்சி அறக்கட்டளை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணிகளுக்காக ரூ. 1 லட்சத்தை நன்கொடையாக தூசி.கே.மோகன் எம்.எல்.ஏ. அண்மையில் வழங்கினார்.   
  செய்யாறு சட்டப்பேரவை தொகுதிக்கு உள்பட்ட திருவத்திபுரம் நகராட்சியில் எரிவாயு தகனமேடை பராமரிப்புப் பணியை செய்யாறு வளர்ச்சி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.
  இந்த அறக்கட்டளையின் வளர்ச்சிக்காகவும், பராமரிப்புச் செலவுக்காகவும் ரூ. 1 லட்சத்துக்கான காசோலையை செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி.கே.மோகன், அறக்கட்டளையின் தலைவர் கே.திருஞானசம்பந்தர், செயலர் பரணிராஜன், பொருளாளர் ராமலிங்கம் ஆகியோரிடம் வழங்கினார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai