Enable Javscript for better performance
வீர ஆஞ்சநேயர் கோயில் குமபாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    கலசப்பாக்கத்தை அடுத்த தென்மாதிமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
    தென்மாதிமங்கலம் ஊராட்சியில் மலை அடிவாரத்தில் பழைமை வாய்ந்த சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் சிலை இருந்தது. இங்கு தற்போது புதிதாக கோயில் அமைந்து, சஞ்சீவி வீர ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    விழாவில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., மாவட்டச் செயலர் பெருமாள் நகர் ராஜன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai