Enable Javscript for better performance
கணினி மையத்தில் ரூ.45 ஆயிரம் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    வேட்டவலம் அருகே கணினி மையத்தில்  ரூ.45 ஆயிரம் திருடப்பட்டது.
    வேட்டவலம் அடுத்த மதுராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (44). இவர், அதே பகுதியில் மக்கள் கணினி மையம் நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை வங்கியில் இருந்து எடுத்து வந்த ரூ.45 ஆயிரத்தை மையத்தில் வைத்திருந்தாராம்.
     திங்கள்கிழமை காலை வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.45 ஆயிரம் திருடப்பட்டு இருந்ததாம்.
    இதுகுறித்து, வேட்டவலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai