சுடச்சுட

    

    கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரிந்து வந்த 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
    கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலராக (வட்டார ஊராட்சி) பணிபுரிந்து வந்த குமரேசன், இதே அலுவலகத்தில் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
    இதேபோல, கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த மகாதேவன், இதே அலுவலகத்தில் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
    இடமாற்றம் செய்யப்பட்ட இருவரும் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai