சுடச்சுட

  

  ஆரணி அடுத்த வேலப்பாடி கிராமத்தில் மழை வேண்டி அப்பகுதி மக்கள் தவளைக்கு திருமணம் செய்து வைக்கும் விநோத நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
   வேலப்பாடி கிராமத்தில் மழை வேண்டி ஏரிக்கரையில் கிராம பொதுமக்கள் ஒன்றுகூடி, திரண்டு ஆண் தவளைக்கும், பெண் தவளைக்கும் திருமணம் செய்து வைத்தனர்.
  மேலும், ஏரி மதகில் மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்தனர்.   பின்னர், திருமணம் செய்விக்கப்பட்ட பெண் தவளையை மதகில் விட்டனர். இதைத் தொடர்ந்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai