Enable Javscript for better performance
அனந்தபுரம் ஊராட்சியில் சமூகத் தணிக்கை- Dinamani

சுடச்சுட

    

    போளூர் ஒன்றியத்தைச் சேர்ந்த அனந்தபுரம் ஊராட்சியில் 2015-16, 2016-17 ஆம் ஆண்டுகளுக்கான சமூகத் தணிக்கை புதன்கிழமை நடைபெற்றது.  வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி, ஒன்றியப் பணி மேற்பார்வையாளர் புருஷோத்தமன் ஆகியோர் ஊராட்சியின் கணக்கு வழக்குகள், செலவினங்கள், பதிவேடுகளை தணிக்கை செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai