சுடச்சுட

  

  திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள நமச்சிவாய ஆஸ்ரமத்தில் சிவ பஞ்சாட்சர மகா வில்வ யாகம் புதன்கிழமை நடைபெற்றது.
  "ஓம் சிவாய நம' அறக்கட்டளை சார்பில், சித்ரா பெளர்ணமியையொட்டி, உலக நன்மைக்காக இந்த யாகம் நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனர் பி.எல்.லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார்.
  சிறப்பு யாகத்தை வாலைச்சித்தர் தொடங்கி வைத்து, சிவனடியார்களுக்கு வஸ்திர தானம், ஏழை, எளிய பெண்களுக்கு புடவை தானம், கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai