சுடச்சுட

    

    திருவண்ணாமலை அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் புதன்கிழமை தொடங்கியது.
    பொதுப் பிரிவு மாணவர்கள் ரூ. 50 செலுத்தியும் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவர்கள் இலவசமாகவும் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்றனர்.
    விண்ணப்பங்கள், புதன்கிழமை (மே 10) தொடங்கி 10 நாள்கள் வரை விநியோகம் செய்யப்படும். ஜூன் 5-ஆம் தேதி முதல் 9 வரை மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்.
    காலை பிரிவு (ஷிப்ட்-1), மாலை பிரிவு (ஷிப்ட்-2) என 2 பிரிவு வகுப்புகளுக்கும் சேர்த்து மொத்தம் 1,150 இடங்களை நிரப்ப இந்த கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் மு.சின்னையா தெரிவித்தார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai