Enable Javscript for better performance
திருவண்ணாமலை, மங்கலம் பகுதிகளில் மழை- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை, மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    திருவண்ணாமலை, வேங்கிக்கால், அடி அண்ணாமலை ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை மாலை சுமார் ஒரு மணி நேரம் லேசான மழை பெய்தது.
    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்தது.
    இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.
    இந்த திடீர் மழையால் அனல் காற்று வீசுவது குறைந்து, குளிர் காற்று விசியது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai