சுடச்சுட

  

  பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆரணி ஆரஞ்ச் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
  ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் உள்ள ஆரஞ்ச் இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
  இந்தப் பள்ளி மாணவர்கள் எஸ்.நிதர்சன் 1,172 மதிப்பெண்களும், டி.செல்வகணபதி 1,159 மதிப்பெண்களும், பி.ஸ்ரீலேகா 1,121 மதிப்பெண்களும் பெற்றனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளித் தாளாளர் கே.சிவக்குமார், துணைத் தலைவர் அபர்ணாசிவக்குமார், முதல்வர் செந்தில் ஆகியோர் பாராட்டினர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai