சுடச்சுட

    

    திருவண்ணாமலை காந்திநகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
    இந்தப் பள்ளியில் மொத்தம் 135 மாணவ, மாணவிகள்
    பிளஸ் 2 தேர்வு எழுதினர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர்.
    தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள், பயிற்றுவித்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு பள்ளி நிர்வாகி கோட்டீஸ்வரன், பள்ளித் தாளாளர் ரமணி கோட்டீஸ்வரன், பள்ளி முதல்வர் குணசேகரன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai