சுடச்சுட

    

    சேத்துப்பட்டு திவ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 3 மாணவர்கள் 1,150க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றனர்.
    இந்தப் பள்ளி மாணவர்கள் என்.லஷ்மனன் 1,160 மதிப்பெண்களும், ஏ.கவிதா 1,155 மதிப்பெண்களும், எஸ்.ஷேக்ஸ்பியர் 1,154 மதிப்பெண்களும் பெற்றனர். மேலும், 1,100-க்கு மேல் 16 பேரும், 1,000-க்கு மேல் 81 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
    அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும், தேர்ச்சி பெற்ற மாணவர்களையும் பள்ளித் தாளாளர் பா.செல்வராசன், துணைத் தலைவர் பிரவீன்குமார் ஆகியோர் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai