சுடச்சுட

  

  திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் 1,595 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
  அதிகபட்சமாக அக்கவுண்டன்சி அன்ட் ஆடிட்டிங் பிராக்டிக்கல் 2 பாடத்தில் 265 பேர் சதம் பெற்றுள்ளனர். இதேபோல, அக்கவுண்டன்சி அன்ட் ஆடிட்டிங் பிராக்டிக்கல் 1 பாடத்தில் 253 பேரும், இயற்பியலில் ஒருவரும், கணினி அறிவியலில் ஒருவரும், வரலாறு பாடத்தில் இருவரும், காமர்ஸ் பாடத்தில் 78 பேரும், கணிதப் பாடத்தில் 66 பேரும் சதம் பெற்றுள்ளனர். ஆக மொத்தம் 28 வகையான பாடங்களில் மொத்தம் 1,595 மாணவ, மாணவிகள் சதம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai