சுடச்சுட

    

    திருவண்ணாமலை நகராட்சியின் புதிய ஆணையராக எஸ்.பாரிஜாதம் சனிக்கிழமை பொறுப்பேற்றார்.
    திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக இருந்த அ.சுந்தராம்பாள், காரைக்குடி நகராட்சிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து, வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை நகராட்சி ஆணையராக இருந்த எஸ்.பாரிஜாதம், திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக இட மாற்றம் செய்யப்பட்டார்.
    இவர், சனிக்கிழமை திருவண்ணாமலை நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். இவருக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai