Enable Javscript for better performance
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து ஊழியர்களுக்கு ஆதரவாக போளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். இதில், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் அல்போன்ஸ், மாவட்ட துணைத் தலைவர் வேடியப்பன், கிளைத் தலைவர் பிச்சாண்டி மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai