சுடச்சுட

    

    விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியின் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி துணைச் செயலராக தசராப்பேட்டை  தி.செல்வகுமார்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரை ஆரணி சட்டப் பேரவைத் தொகுதி துணைச் செயலராக கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

     

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai