சுடச்சுட

    

    ஜம்பு மகரிஷி வன்னியர் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி

    By DIN  |   Published on : 21st May 2017 01:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஆரணி ஜம்பு மகரிஷி வன்னியர் மெட்ரிக் பள்ளி 100 சதவீதத் தேர்ச்சி பெற்றது.
    இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று, பள்ளிக்கு 100 சதவீதத் தேர்ச்சியை பெற்றுத் தந்துள்ளனர். மாணவர்கள் ஏ.இந்திரஜித் 475, தமிழ்ச்செல்வன் 463, பிரவீன் 462 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்தனர். மேலும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவர்களும், 420 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவர்களும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகத் தலைவர் ச.ஏழுமலை, பள்ளி நிர்வாகிகள் ஆர்.சங்கரன், ஏ.சேட்டு, ஆ.ரவி, ஆர்.பி.ராமன், ஜெ.ஞானசேகர், பள்ளி முதல்வர் நர்மதா ஆகியோர் பாராட்டி, இனிப்புகளை வழங்கினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai