Enable Javscript for better performance
ராகுல் சேனா காங்கிரஸ் பிரிவு மாவட்டத் தலைவர் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    திருவண்ணாமலை வடக்கு மாவட்ட ராகுல் சேனா காங்கிரஸ் பிரிவின் மாவட்டத் தலைவராக ஆரணியை அடுத்த குண்ணத்தூரைச் சேர்ந்த ஜி.வெங்கடேசன் என்பவரை அந்தப் பிரிவின் மாநிலத் தலைவர் பொன்கிருஷ்ணமூர்த்தி அறிவித்துள்ளார்.
    இந்நிலையில், ஆரணி - ஆற்காடு சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு ராகுல் சேனா காங்கிரஸ் பிரிவு மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையில், அந்தப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து, இனிப்புகளை வழங்கினர். உடன், ராகுல் சேனா காங்கிரஸ் பிரிவின் மாநில பொதுச்செயலர் வி.ராஜசேகர், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாவட்டத் தலைவர் தெள்ளார் சேகர், காட்பாடி மெரூன்குமார், நிர்வாகிகள் ஜார்ஜ், சீத்தாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai