Enable Javscript for better performance
மே 27 மின் தடை- Dinamani

சுடச்சுட

    

    சேத்துப்பட்டு துணை மின் நிலையம்
    நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.
    பகுதிகள்: சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவனம், வேப்பம்பட்டு, கோணாமங்கலம், வெளுக்கம்பட்டு, மேல்நந்தியம்பாடி, மருத்துவாம்பாடி, இடையங்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கெங்கைசூடாமணி, உலகம்பட்டு, கூடுவாம்பூண்டி, பெருவளூர், மோடிப்பட்டு, பருதிபுரம் ஆகிய பகுதிகள்.
    வேட்டவலம் துணை
    மின் நிலையம்
    நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
    பகுதிகள்: வேட்டவலம், கல்லாய் சொரத்தூர், ஆவூர், வைப்பூர், வீரபாண்டி, ஜமீன் அகரம், நாரையூர், பன்னியூர், வெண்ணியந்தல், ஓலைப்பாடி, நெய்வாநத்தம், அணுக்குமலை, பொன்னமேடு, மலையரசன்குப்பம், ஜமீன்கூடலூர், வயலூர், நீலந்தாங்கல், மழுவந்தாங்கல், அடுக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai