சுடச்சுட

  

  வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதிய வட்டார வளர்ச்சி அலுவலராக எஸ்.பாரி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
  இவர் இதற்கு முன்னர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சிப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வந்தார். புதிதாகப் பொறுப்பேற்ற அவருக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai