Enable Javscript for better performance
இந்து மக்கள் கட்சி தெருமுனை பிரசார கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இந்து மக்கள் கட்சி சார்பில் அந்தக் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை பிரசார கூட்டம் வந்தவாசி தேரடியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் எம்.பூர்ணச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மாநிலச் செயலர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் சிறப்புரை ஆற்றினார். திருவண்ணாமலை நகரத் தலைவர் எ.ராஜேஷ், நகரச் செயலர் ஜெ.அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai