Enable Javscript for better performance
இறந்த வழக்குரைஞர் குடும்பத்துக்கு சேமநல நிதி அளிப்பு- Dinamani

சுடச்சுட

    

    இறந்த வழக்குரைஞர் குடும்பத்துக்கு சேமநல நிதி அளிப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 02:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆரணியில் இறந்த வழக்குரைஞரின் குடும்பத்துக்கு சேமநல நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை அண்மையில் வழங்கப்பட்டது.
    ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றிய வேணுகோபால் (48), அண்மையில் உடல் நலம் சரியில்லாமல் காலமானார். இந்த நிலையில், இந்திய பார் கவுன்சில் சார்பில், வழக்குரைஞர் வேணுகோபால் குடும்பத்துக்கு சேமநல நிதியாக ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
    இந்தக் காசோலையை ஆரணி வழக்குரைஞர் சங்கத் தலைவர் வி.வெங்கடேசன், வேணுகோபால் மனைவி மைதிலியிடம் வழங்கினார். முன்னாள் தலைவர்கள் சிகாமணி, தனஞ்செழியன், மார்கபந்து, வழக்குரைஞர்கள் தஸ்தகீர், டி.சரவணன், திருஞானம், ஸ்ரீனிவாசன் உள் ளிட்டோர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai